உம்மையே நான் நேசிப்பேன் (3)
நான் பின் திரும்பேனே
உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே!
வாலிபர் கீதங்கள் வாலிபர் கீதங்கள்
1. உம்மையே நான் சேவிப்பேன்(3)
2. உம்மையே நான் போற்றுவேன்(3)
3. உம்மையே நான் ஆராதிப்பேன் (3)