இரகசியம் நல்ல இரகசியம் (2)
வாழ்வு வழங்கும் பரம இரகசியம்
மேன்மையுள்ள இரகசியம்
மனிதனாக தெய்வமே வந்த
இரகசியம் (2)
1. ஆதிமுதல் இருப்பவர்
அந்தம் வரை சேர்ப்பவர் (2)
பாவியில் நீதியுள்ளவர்
அவரே உலகின் இரட்சகர் (2)
2. இந்த தேவ இரகசியம்
நீயும் அறிந்தால் பாக்கியம்
(2)
மாந்தர் எவரும் அறிந்திட
மந்தையினுள்ளே சேர்ந்திட