Type Here to Get Search Results !

Tamil Song - 551 - Isravelin Jeyapalamaana

இஸ்ரவேலின் ஜெயபலமான
தெய்வமே பரிசுத்த தெய்வமே (2)
எங்கள் மத்தியிலே அக்கினியைப்
போட வேண்டுமே (2)

1.சந்திரனின் சூரியனின்
ஓட்டம் நிறுத்தி - ஐயா (2)
யுத்தம் தானே நடத்தி
வீரன் யோசுவாவை வெற்றி பெற
வைத்த தெய்வமே (2)

2.மூளும் சூளைக்குள்ளே வீழ்ந்த
மூவருடனே - ஐயா (2)
நின்று காத்த தெய்வமே
இன்று முன்னெழுந்து பே
சுகின்ற ஆச்சரியமே (2)

3.எத்தனைதான் எதிர்ப்புகள்
வந்த போதிலும் - ஐயா (2)
 சூழ்ந்து நின்ற போதிலும்
உந்தன் பக்தருக்கு ஏற்ற வழி

காட்டும் தெய்வமே (2)