Type Here to Get Search Results !

Tamil Song - 482 - Porutgal Meala Kannu

பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா
அம்போதான் உன் அபிஷேகம்
காத்துக் கொள் காத்துக் கொள்
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை
காத்துக்கொள்!


1. பெருமை என்ற வலையில்
விழாதே - அது
வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி
விடாதே - உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்

2. அழிந்து போகும் உலகப்
பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நித்திய வீட்டில்
உன்னை நிரந்தரமாய்
ஏற்றுக் கொள்வார்கள்

3. அழைத்த அழைப்பில்
நிலைத்திருந்தால் - நீ
அபிஷேகத்தை காத்துக்
கொள்ளலாம்அழைத்தவர்
உண்மையுள்ளவர் - உன்னை
அனுதினமும்
நடத்திச் செல்வாரே