அன்பே பெரியது அன்பே பெரியது
விசுவாசம் நம்பிக்கை
அன்பு இம்மூன்றும் நிலைத்தே இருந்தாலும்
அதில் அன்பே பெரியது
1.நீடிய சாந்தமும் தயவுமுள்ளது
பொறாமை கொள்ளாதது
- அன்பு தன்னைப் புகழாது
2.அயோக்கியமானதைச் செய்யாதது
தற்பொழிவை நாடாதது - அன்பு சினம் அடையாதது
3.சகலமும் தாங்கும் சகலமும் நம்பும்
சகலமும் விசுவாசிக்கும்
- அன்பு சகலமும் சகித்திடுமே