பரிசுத்த
ஆவியே இறங்கி வாருமே
உமது
வல்லமையை எனக்குத் தாருமே
பரிசுத்த
ஆவியே இறங்கி வாருமே!
1.பாவத்தைத்
தூண்டும் இச்சைகள் எல்லாம்
சிலுவையில்
அறைந்திட
வாழ்வது
என்னில் கிறிஸ்துவே என்று,
சான்று
பகர்ந்திட ! (2)
2.உம்மைப்
பிரிந்து ஒன்றும் செய்ய
முடியாத
நிலை கண்டேன்
உறுதியூட்டும்
உமதருளால்
எதையும்
செய்திடுவேன்! (2)
3.ஆதி
சபையில் அக்கினிமயமாய்
இறங்கி வந்தவரே
இன்றைய
சபையில் எங்களை எழுப்ப
இறங்கி
வாருமே! (2)