Type Here to Get Search Results !

Tamil Song - 355 - Aanantha Thailaththaal

ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே - என்னை

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

1.வனாந்திரங்கள் வயல்
வெளியாகட்டும் ஆவியானவரே
 ஆவியானவரே அன்பின்
ஆவியானவரே - ஆனந்த

2.உலர்ந்த எலும்புகள்
சேனையாய் எழும்பட்டும்
ஆவியானவரே ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே

3.வாலிபரெல்லாம் தரிசனம்
காணட்டும் ஆவியானவரே
ஆவியானவரே அன்பின்

ஆவியானவரே