ஆவியைத்
தர வேண்டும் தேவா
தூய
ஆவியைத் தரவேண்டும்
தயவாய்
எம்மை ஆட்கொள்ள
வரவேண்டும்
தேவா
1.கோவிலாய்
நெஞ்சத்தை
கொண்டிட
வேண்டும் கோபுரம்
போல்
ஞானம் ஓங்கிட வேண்டும்
வேத பகைஞனை வென்றிட
வேண்டும்
மூச்சிலும்,
பேச்சிலும் நின்றிட வேண்டும்
2.சான்றுபகர்ந்திடஆர்வமும்வேண்டும்
சத்தியம்
காத்திட வீரமும் வேண்டும்
மாறுதல்இல்லாதநல்மனம்வேண்டும்
மாசற்றவாழ்வினில்நிலைத்திடவேண்டும்