பின்மாரி
முன்மாரி ஊற்றுமே தேவா
அருள்மாரி
இந்நேரம் தாருமே தேவா
ஊற்றிடும்
தேவா ஊற்றிடும்
எங்கள்மீது
இப்போதே ஊற்றிடும்
1.இரட்சிப்பின்ஊற்றுகள்சுரக்கட்டுமே
அபிஷேகத்தின்
ஆறுகள் ஓடட்டுமே
குருவிகள்
பாடிடும் காலமல்லவா
காட்டுப்
புறா சத்தமும் கேட்குதல்லவா
2.கல்லான
உள்ளங்கள் உருகட்டுமே
கற்பாறைகள்
ஆட்டைப் போல துள்ளட்டுமே
தேசத்தில்எழுப்புதல்தாரும்இயேசுவே
அற்புதங்கள் அடையாளங்கள்செய்யும் இயேசுவே
3.வருகைக்காய்
தேசத்தை சீர்படுத்திட
தேசமதில்
நேசரை சந்தித்திட
ஆயத்தமாக்கிடும்
எந்தன்
இயேசுவே
பரலோகத்தின் மகிமையை வீசச் செய்யுமே