பரிசுத்தர்
கூட்டம்இயேசுவைப்போற்றி!
பாடி
மகிழ்ந்தாடி அங்கே கூடிட
பரமானந்த
கீதம் அங்கே எழும்ப
நீஅங்கிருப்பாயோ?
நீஅங்கிருப்போயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல்
என் மனமே
நான்
அங்கிருப்பேன் -3 என் இயேசுவுடன்!
1.ஆண்டவர்
இயேசு அரசாட்சி செய்ய
அண்டினோ
ரெவரும் அவரைச் சேர
அன்பர்அந்தநாள்கண்ணீரும்துடைக்க
- நீ அங்கிருப்பாயோ?
2.சோதனைகளை
வென்றவரெவரும்
துன்பம்தொல்லைகளைச்சகித்தவரும்
ஜோதிரூபமாய்சொர்லோகில்ஜொலிக்க
-நீ
அங்கிருப்பாயோ?
3.ஜெகத்தில்சிலுவைசுமந்தோரெல்லாம்
திருமுடி
அணிந் திலங்கிடவும்
தேவசெயல்களுக்காய்எல்லோரும்மாற
-நீ அங்கிருப்பாயோ?