உயிரோடு
எழுந்தவர்
நம்
தேவனே பாதாளம்
ஜெயித்தவர்
நம் இயேசுவே (2)
ஜெயித்தார்
மரணம் ஜெயித்தார்
உயிர்த்தார்
உயிரோடெழுந்தார்!
1.கல்லறை
திறந்திட காவலர் நடுங்கிட
சாத்தானை
ஜெயித்தவர்
உயிருடன்
எழுந்தாரே (2)
2.வல்லமை
உடையவர்
சாபத்தை
முறித்திட
நோய்களை தீர்த்திட
வீரமாய்
எழுந்தாரே
3.புதுபெலன்
அடைந்திட
சாட்சியாய்
மாறிட
அபிஷேகம்
செய்பவர்
மகிமையாய்
எழுந்தாரே!