உம்மைப்போல
நல்ல தேவன் யாருமில்லையே!
உம்மைப்போல
வல்ல தேவன் யாருமில்லையே (2)
1.உம்மைப்போல
என்னை காத்திட
உம்மைப்போல என்னை நடத்திட
யாருமில்லையே
தேவா யாருமில்லையே (2)
2.உம்மைப்போல
என்னை நேசிக்க
உம்மைப்போல
என்னை போஷிக்க
யாருமில்லையே
தேவா யாருமில்லையே (2)
3.உம்மைப்போல
என்னைத் தாங்கிட
உம்மைப்போல
என்னைத் தேற்றிட
யாருமில்லையே
தேவா யாருமில்லையே (2)