பயமில்லையே...
பயமில்லையே...
பயமே
எனக்கு இல்ல - இனி
1.அநாதி
தேவன் அடைக்கலமானாரே
அவரது
புயங்கள் ஆதாரமாயிற்றே
2.இரட்சிக்கப்பட்ட
பாக்கியவான் நானே
எனக்கு
ஒப்பான மனிதன் யாருண்டு
3.சகாயம்
செய்யும் கேடகமானாரே
வெற்றி
தருகின்ற பட்டயம் ஆனாரே