வானம்
உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி
(2)
வானாதி
வானங்கள் கொள்ளாத தேவனே (2)
ஸ்தோத்ரம்
உமக்கு ஸ்தோத்ரம்
ஸ்தோத்ரம்
உமக்கு ஸ்தோத்ரம்!
1.சருவத்தையும்
படைத்த தேவனே
சர்வ
வல்ல இராஜாதி ராஜனே என்மேல்
கண்வைத்து
ஆலோசனை சொல்லி
எந்நாளும்
நடத்திடும் நல்ஆயனே (2)
2.பரிசுத்தர்கள்
போற்றும் தேவனே
பரலோக
இராஜாதி ராஜனே
நீர்
சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
உம்மாலே
கூடாத காரியம் இல்லை(2)