அனந்த
ஞான சொரூபா, நமாவே, அனந்த
ஞான
சொரூபா
1.கனங்கொள்
மகிமையின் கர்த்தாவே
காத்திர
நேத்திர பர்த்தாவே-நரர்
காண
வந்தாரே-பரன் நரர் காண
வந்தாரே,
கருணாகரதேவா,
தேவா அனந்த ஞான சொரூபா
2.அந்தப்
பரமானந்த குணாலா,
ஆதத்தின்
தற்றமனுவேலாஎமை ஆண்டு கொண்டாரே-பரன்
எமை
ஆண்டு கொண்டாரே ஞானதிக்கத் துரையே,
துரையே
அனந்த ஞான சொரூபா
3.ஆடுகளுக்குரிமைக்கோனே,
ஆரண
காரணப் பெருமானே நரர்க்கன்பு கூர்ந்தாரே,
பரன்
நரர்க்கன்பு கூர்ந்தாரே,
கிருபாசனத்தானே,
தானே அனந்த ஞான சொரூபா
4.பந்தத்
துயரந் ர்த்தாரே,
பாவத்தைச் சாபத்தை ஏற்றாரே
எமைப் பார்க்க வந்தாரே-பரன்
எமைப்
பார்க்க வந்தாரே பரமாதிக்கத் தோரே,
தோரே
அனந்த ஞான சொரூபா